வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் வருகிற 22.12.2022 மார்கழி 7 வியாழக்கிழமை ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு 1008 கலச தீர்த்தம் கொண்டு சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறவுள்ளது இதில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு குருவருளுடன் இறையருளையும் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இங்ஙனம் தன்வந்திதி குடும்பத்தினர்
Tamil version