Santhana Gopala Yagam & Gandharva Raja Homam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைகீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீதன்வந்திரி பீடத்தில்  வருகிற சனிக்கிழமை15.07.2017  காலை 10..00  மணி முதல்1.00 மணி வரை குழந்தை பாக்கியம் பெறவேண்டி சந்தான கோபால யாகம் மற்றும்16.07.2017 ஞாயிற்றுக் கிழமை காலை10.00 மணி முதல் 1.00 வரை ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமமும் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Sri Danvantri Arogya Peedam Founder Dr. Sri Muralidhara Swamigal conducting Santhana Gopala Yagam (for child) on 15thJuly and Gandharva Raja Homam (for male delay marriage) on 16thJuly 2017 by 10.00 AM.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images