Saraba Soolini Prathyangira - Amavasai Yagam

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 14.10.2023 சனிக்கிழமை காலை முதல் மாலை வரை மஹாளய அமாவாசை அன்று ஸ்ரீ ஐஸ்வர்ய பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் கொண்டு சிறப்பு ஹோமம் மற்றும் பஞ்ச திரவிய அபிஷேகம் நடைபெறவுள்ளது.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images