SATRU SAMHARA HOMAM (23.1.2022)

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் 23.1.2022 ஞாயிற்றுக்கிழமை ஷஷ்டி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சத்ரு தோஷங்கள் அகல சத்ரு சம்ஹார ஹோமத்துடன் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது.இந்த ஹோமத்திலுல், விசேஷ ஆராதனைகளிலும் தீயவற்றிலிருந்தும், எதிரிகளின் தொல்லையிலிருந்தும், நாம் பாதுகாப்பு பெறவும், நம் முன்னோர்கள் மற்றும் கிரகங்களின் சாபங்களிலிருந்து நம்மை விடுவித்து தீயகர்ம வினைகள் நீங்கி குடும்பவாரிசுகள், குடும்ப நல்லுறவு பெறவும், கடன்களிலிருந்து விடுதலை பெற்று நலம் பெறவும், எதிரிகள் தொல்லை, அரசியலில் தொல்லை, வியாபாரத்தில் போட்டியாளர்களிடம் இருந்து ஏற்படும் தொல்லை நீங்கவும், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதிர்மறை சக்திகளின் தொல்லை, கிரகங்களின் அனுகூலமற்ற நிலைப்பாடு, போன்றவைகள் கஷ்டப்படுகிறவர்கள் நலம் பெறவும் சந்ததி வளரவும், குடும்ப உறவுகள் மேம்படவும், மந்தம் மற்றும் பயம் நீங்கும், தடைகளை நீக்கி விருப்பங்கள் நிறைவேறவும், எதிரிகளை அழித்து வெற்றி காணவும், ரியல் எஸ்டேட் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவும், லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்வில் நன்மை தரும் மாற்றங்களைக் காணவும்,  இரத்த புற்றுநோய்களின் தீவிரம் குறையவும். மேற்கண்ட யாகம் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

BENEFITS OF SATRU SAMHARA HOMAM / SRI DANVANTRI PEEDAM

It shields and protects from evil eyes, evil doers,black magic and evil spirits.

It eliminates doshas and curses related to Ancestors, Planets and devathas.

It strengthens the family relationships and bonding.

It bestows with child for child less couples.

To improve Real Estate Business, Health and Wealth

MORE DETAILS PLEASE CONTACT 94433 30203

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images