Shodasa Mahalakshmi Pooja

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நவராத்ரியை முன்னிட்டு வருகிற வெள்ளிக்கிழமை 22.09.2017 காலை 8.00 மணியளவில் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் சன்னதி முன்பு உலக மக்கள் மஹாலக்ஷ்மியின் அருளுடன் ஐஸ்வர்யம், ஆனந்தம், ஆரோக்யம் பெற கீழ்கண்ட 26 வகையான புஷ்பங்களுடன் ஸ்ரீ ஷோடச மஹாலக்ஷ்மி பூஜை நடைபெறவுள்ளது.

  • அல்லிப்பூ -  செல்வம் பெருகும்
  • பூவரசம்பூ -  உடல் நலம் பெருகும்
  • வாடமல்லி -  மரணபயம் நீங்கும்
  • மல்லிகை -  குடும்ப அமைதி
  • காசாம்பூ - நன்மைகள்
  • அரளிப்பூ -  கடன்கள் நீங்கும்
  • அலரிப்பூ -  இன்பமான வாழ்க்கை
  • ஆவாரம் பூ -  நினைவாற்றல் பெருகும்
  • கொடிரோஜா -  குடும்ப ஒற்றுமை
  • ரோஜா பூ -  நினைத்தது நடக்கும்
  • மருக்கொழுந்து -  குலதெய்வம் அருள்
  • சம்பங்கி -  இடமாற்றம் கிடைக்கும்
  • செம்பருத்தி பூ - நோயற்ற வாழ்வு
  • நந்தியாவட்டை - குழந்தை குறை நீங்கும்
  • சங்குப்பூ  - தரித்ரம் நீங்க
  • மனோரஞ்சிதம் -  குடும்ப ஒற்றுமைதேவ ஆகர்Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images