இன்று 27.10.2020,செவ்வாய் கிழமை, காலை 7.30 மணிக்கு வாஸ்து நாள் முன்னிட்டு. வாஸ்து பகவானுக்கு சிறப்பு வாஸ்து ஹோமம், அபிஷேகம், மேலும் ஏகாதசி முன்னிட்டு காலை 10 மணிக்கு தன்வந்த்ரி பகவானுக்கு நெல்லிப்பொடி திருமஞ்சனம், தன்வந்த்ரி ஹோமம் நடைபெறும்.
One Crore Turmeric Homam to Varahi - (3.2.2025 to 17.2.2025) - 03/02/2025
Pancha Maha Deivega Thirukkalyana Mahotsavam - 23/02/2025