Sri Danvantri Peedam Conducted Kanchi Maha Periyava Jayanthi 2017
வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 08.06.2017 காலை 10.00 மணிக்கு ஸ்ரீ மகா பெரியவா ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு; ஹோமம் மஹா அபிஷேகம் நடைபெற்றது. "ஜகத்குருTamil version