SRI KARTHAVEERYAJUNAR JAYANTHI FESTIVAL

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஸ்ரீ கார்த்தவீர்யாஜுனர் ஜெயந்தியை முன்னிட்டு இழந்த பொருட்கள், கைவிட்ட சொத்துக்கள், களவுபோன பொருட்கள் மீண்டும் திரும்ப பெறவும் 16 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ கார்த்தவீர்யாஜுனருக்கு சகஸ்ர கலசாபிஷேகம் வருகிற 31.10.2022 திங்கள் கிழமை காலை 10.00 மணிமுதல் நடைபெறவுள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் பங்குபெற்று திருவருளுடன் குருவருளையும் பெற அன்புடன் அழைக்கின்றோம்

Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images