Sri Ragu Ketu Varushabishekam

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞனாகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஸ்ரீ ராகு கேதுவின் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு ஏக ரூப ஸ்ரீ ராகு கேதுவிற்கு விஷேச அபிஷேகம் மற்றும் விஷேச பூஜை நடைபெறவுள்ளது.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images