SODHANAIKAL NIKKUM SUDARASANA MAHA HOMAM

சோதனைகள் நீக்கும் சுதர்சன மஹா ஹோமம் இன்று காலை நடைபெறுகிறது.
தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள் அகலவும், எதிரிகள் அடியோடு ஒழியவும், உங்களுக்குள் நேர்மறையான சக்திகள் நிரம்பி நன்மைகள் உண்டாகவும், துக்கங்கள் துயரங்கள் போன்றவை உங்களை என்றும் அணுகாது இருக்கவும்,
வேலை மற்றும் தொழில், வியாபாரம் ஆகியவற்றில் தடைகள் விலகி வேகமான முன்னேற்றங்கள் ஏற்படவும், மகா விஷ்ணுவின் பூரணமான கடாட்சம் உங்களுக்கு கிடைக்க செய்யவும், நாட்பட்ட நோய்களிலிருந்து விடுதலை கிடைக்வும், விபத்துக்கள் ஏற்படாமல் உங்களையும் உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்களை காக்கவும், செய்வினை, மாந்திரீகம், ஏவல்கள், துஷ்ட சக்திகள் போன்றவை உங்களை எப்போதும் அணுகாமல் இருக்கவும்,குழந்தை பாக்கியம் கிடைக்கவும், பசு மாடுகள் ஆரோக்கியமாக இருக்கவும்,கொடிய நோய்கள் விட்டு விலகவும், தடை பட்ட சுபகாரியங்கள் விரைவில் நடைபெறவும், வாலாஜா தன்வந்திரி பீடத்தில் 13 05,2021  உலக நலன் கருதி சோதனைகள் நீக்கும் சுதர்சன ஹோமம், பசு நெய், தாமரை பூ, நாயுருவி, பசு விரட்டி, தேன்,எள்ளு,, குங்குலியம், தாமரை விதை கடுக்காய், கஸ்தூரி மஞ்சள்,நெல்லிக்காய் போன்ற ராஜ மூலிகைகள் கொண்டு நடைபெற உள்ளது.
தொடர்புக்கு
94433 30203.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images