Swayamvarakala Parvathy Homam at Sri Danvantri Peedam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி ,இன்று பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலாபார்வதி யாகம் நடைபெற்றது..

இந்த சுயம்வர பார்வதி ஹோமம் செய்வதன் மூலம் திருமண தாமதபடுவதற்க்கான தடைகள் நீங்க வேண்டியும் .பொருத்தமான தகுதியுள்ள கணவன் கிடைத்து வழிவகை செய்ய வேண்டியும்.. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டி கலந்து கொண்டவர்கள் ப்ரார்த்தனைசெய்தனர்..ஹோமம் முடிந்தவுடன் கலசாபிஷேகம் செய்யப்பட்டு அன்னதானமும் வழங்கப்பட்டது..இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images