THEERTHA KULAM RAJA VASTHU BHOOMI POOJA

வாலாஜா ஸ்ரீ தன்வந்த்ரி ஆரோக்கிய பீடத்தில் வருகிற 13.06.2021,ஞாயிறு அன்று காலை 8.30 மணிமுதல் 10.00 மணிக்குள்ளாக கடக லக்னத்தில் சித்த யோகம் கூடிய சுப தினத்தில் சுப ஹோரையில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசீகளுடன் தன்வந்திரி
தீர்த்த குளம் அமைக்க பூமி பூஜை நடைபெறுகிறது.
Ct.94433 30203.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images