Thiruvonam Muthal Thiruvathirai upto Sarabaswara Yagam

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் திருவோணம் முதல் திருவாதிரை வரை ஸ்ரீ சரபேஸ்வரர் யாகம்.நாள் 27.09.2020 ஞாயிறுக்கிழமை ஏகாதசி முதல் 9.10.2020 வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி வரை ராகு கால நேரத்தில் தொடர்ந்து 13 நாட்கள்
ஸ்ரீ ஸரபேஸ்வரர் ஹோமம் நடை பெற உள்ளது.
 
ஸ்ரீசரபேஸ்வரர் ஹோம பலன்கள்:
 
1) சரபேஸ்வரர் ஹோமம் எதிரிகளின் கண் திருஷ்டிகளை நீக்குகிறது
 
2) நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் செய்யப்படுகின்ற செய்வினை,ஏவல் போன்றவற்றால் ஏற்படுகின்ற பாதிப்புகளை நீக்கி நன்மைகளை செய்கிறது
 
3) நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படுகின்றது
 
4) நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அழகான, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
 
5)கடன்தொல்லை
களிலிருந்து நீங்குவதற்கான வழிகள் பிறக்கும்.
 
6) திருமணத் தடை, தாமதங்கள் போன்றவை நீங்கி சிறந்த திருமண வாழ்க்கை கிடைக்கப் பெறுவார்கள்.
 
7) பூமி சம்மந்தமான
தோஷங்கள் விலகும்.மேலும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
 
சேவா விவரம்
ஸ்ரீ சரபேஸ்வரர் ஹோமம் 1000
பஞ்ச திரவிய திருமஞ்சனம் 500
நெய்வேதியம் 400
புஷ்பாஞ்சலி 300
புஷ்ப மாலா 200
நெய்தீபம் 100.
 
கணக்கு விவரங்கள்.
ஸ்ரீ முரளிதாரா சுவாமிகல்.
ஸ்ரீ தன்வந்த்ரி ஆரோக்கிய பீடம்.
சேமிப்பு கணக்கு எண் 10917 462439.IFS குறியீடு
SBIN0000775. வலஜாபேட்டை கிளை.
கூடுதல் தகவல்கள் www. danvantritemple.org
செல் 94433 30203.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images