தீரா கடன்கள் தீர்க்கும் ஹோமம். வருகிற 31.03.2021. புதன் கிழமை காலை 10 மணி முதல் வாலாஜா ஸ்ரீ தன்வந்த்ரி பீடத்தில் சங்கடஹர சதுர்த்தி ஸ்வாதி நட்சத்திரம் முன்னிட்டு தீரா கடன்கள் தீரவும் தீரா நோய்கள் தீராவும் தீரா தொல்லைகள் தீரவும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (ஸ்வாதி ஹோமம்) 1008 நெய் தீபம் ஏற்றி வழிபாடு நடை பெறுகிறது.
94433 30203. நாளை என்பது நரசிம்மரிடம் இல்லை.இன்றே அருளும் இறைவன் என்பது பக்தர்களின் நம்பிக்கை.