VAKDEVI SAMETHA CHATURMUGA BRAHMA TEMPLE VARUSHABISHEKAM

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் வருகிற 11.11.2022 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிமுதல் 10.30 மணிக்குள்ளாக ஸ்ரீ வாக்தேவி சமேத சதுர்முக பிரம்மா ஆலயம் முதலாமாண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் மற்றும் விஷேச அலங்காரம் நடைபெறவுள்ளது. பக்தர்கள் அனைவரும் வைபவத்தில் பங்கேற்று திருவருளுடன் குருவருளையும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images