Vinayagar Chaturthi Special Homam Pooja to Sri Vinayagar Danvantri
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஸ்ரீ விநாயகர் தன்வந்திரிக்கு சிறப்பு ஹோம அபிஷேகம் நடைபெறவுள்ளது.