Wednesday Pradhosam

தன்வந்திரி பீடத்தில் மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரருக்கும், நந்தியம் பெருமானுக்கும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும் இன்று மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை புதன் பிரதோஷம் நடைபெறுகிறது.

புதன் பிரதோஷ பலன்:

புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் கிழமையான இன்று நடைபெறும் புதன் பிரதோசத்தில் கலந்து கொள்பவர்களுக்கு புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இன்று நடைபெறும் பிரதோசத்திற்கு தவறாமல் அழைத்து வந்து வழிபாடு செய்தால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images