வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பிரதிஷ்ட்டை செய்துள்ள மேதா தட்சிணாமுர்த்திமிகவும் பிரசித்தி வாய்ந்தது
Read More..Swayamvara Kala Parvathi homam is being conducted by Sri Danvantri Arogya Peedam, Walajapet, on July 31st 2016, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has announced. This comes as good news for people seeking a suitable groom, people yearning for happy moments in their marital lives, and women in search of marital happiness.
Read More..வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் 31.07.2016 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடைபெற உள்ளது.
Read More..ஜூலை 28 ம் தேதி 2016, வியாழக்கிழமை ஆடிகிருத்திகையை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சிறப்பு ஹோமங்கள்.
Read More..Vastu Mantra and Homam Errors in construction and non compliance of the rules relating to directions and flow of energy of the Pancha Mahabhutham viz earth, water, fire, air and space give rise to Vastu Dosha.
Read More..வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரிபீடத்தில் உலகில்வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்களுடன் அஷ்டதிக் பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும்,திருவடி விஷ்ணு ரூபமாகவும்,ஆகாயத்தை நோக்கி படுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வாஸ்து பகவானுக்கு ஜீலை 26,செவ்வாய் கிழமை காலை 7.30 மணி முதல் 8.30 வரை வாஸ்துநாள் என்பதால்வாஸ்துசாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் பஞ்ச திரவிய அபிஷேகமும் நடைபெறுகிறது.
Read More..திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 17.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது.
Read More...
Read More..வேலூர் வாலாஜாபேட்டைஅனந்தலைமதுராகீழ்புதுப்பேட்டையில்அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற ஜீலை மாதம் 12 ம் தேதி செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில்ஸ்ரீசுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ மாபெரும் ஜீலை 10 ம் தேதி ஞாயிறு முதல் 12ம் தேதி செவ்வாய் கிழமை வரை இலட்ச ஜபஹோமத்துடன் மகாசுதர்சன ஹோமம், நடைபெறுகிறது.
Read More..தன்வந்திரி பீடத்தில் சுதர்சன ஜெயந்தியைை முன்னிட்டு இலட்ச ஜபஹோமத்துடன் மகா சுதர்சன ஹோமம். ஜூலை 10ந்தேதி் முதல் 12வரை நடந்தது.
Read More..