வேலூர்மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தனது பெற்றோருக்காக சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் மூலிகை வனம், கோசாலை, ஆயுர்வேத மருத்துவம், யோக மையம், தியான மண்டபம், அன்னதான கூடம், ப்ரார்த்தனை கூடம் போன்றவைகளுடன் வாழ்வியல் ஆராய்ச்சி மையமாகவும், ஷண்மத பீடமாகவும் அமைத்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் இரண்டாவது மஹா கும்பாபிஷேகம் வருகிற 29.11.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 7.32 மணி முதல் 9.44 மணிவரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கும் இதர 73 பரிவார தெய்வங்களுக்கும், 468 சிவலிங்க ரூபமாக உள்ள சித்தர்களுக்கும் ஏக காலத்தில் மஹா கும்பாபிஷேக வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு ஸ்வாமிகள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த தகவல்â¦
Read More..Danvantri Peedamâs Maha Kumbabishegam has held in a good manner
Read More..Kayilai Gnaguru Dr. Muralidhara Swamiji going Thirupadhayattira to Thiruvannamalai to attain natural resources
Read More..வரும் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஸ்ரீ தன்வந்திரி மஹா கும்பாபிஷேகம் நடைபெறுவது குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம்.
Read More..The Danvantri Jayanthi Festival will be held at the Sri Danvantri Arogya Peedam, Walajapet, on November 9th and 10th for the 11th year, Peedam founder kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has announced.
Read More..Diwali medicine and Danvantri Specialities The Danvantri Jayanthi Festival will be held at the Sri Danvantri Arogya Peedam, Walajapet, on November 9 th and 10 th for the 11th year, Peedam founder kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has announced. Lord Mahavishnu took the Danvantri avatar two days before Diwali on Aipasi trayodasi day. This day is traditionally celebrated as Danvantri Jayanthi. Some celebrate Danvantri Jayanthi as Aipasi hastha star or Aipasi swathi star.
Read More..Sri Vasthu Purusha is that manifestation of the Universal Lord who oversees all matters that involve land and its use. Sri Vaasthu Bhagwan is the God of Earth and has a giant body of eternal earth. He has the centreplace surrounded by the lords of the eight directions.
Read More..In Vellore district, Wallajapet, kilapudupet, Annadhalai Madhura , Sri Danvantri Arogya Peedam Kayilai Gnanguru Dr. Muralidhara Swamiji has consecrated Sri Danvantri and other 73 deities, second maha kumbabishegam is going to held on 29.11.15 for all the deities in the peedam. In honor of the kumbabishegam Sri Mahalakhmi yagam, sumangali pooja and giving thirumangalya saradu for 1008 sumangalies festivals are going to held on 27.10.15 Tuesday pournami day at 10.00 A.M in danvantri peedam.
Read More..In Vellore district, Wallajapet, kilapudupet, Annadhalai Madhura ,Danvantri Peedam which was formed to keep up the promise of Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamiji given to his mother. For this Danvantri Arogya Peedam second Maha Kumbabishegam is going to held from 25.11.15 Wednesday (pournami) to 29.11.15 Sunday.
Read More..வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் 73 பரிவார தெய்வங்கள், 468 சித்தர்களுடன் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மழை வளம் வேண்டியும், இயற்கைவளம் வேண்டியும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகவும் வேண்டி, ஆரோக்கியம் வேண்டியும் அக்டோபர் மாதம் 5ம் தேதி திங்கட்கிழமை முதல் 7ம் தேதி மாலை 5.00 மணிவரை திருவண்ணாமலைக்கு 3வது முறையாக பாதயாத்திரை மேற்கொள்கிறார்.
Read More..