Recent Past Events

For golden annapoorani, annapadaiyel will be held on 27-5-16 - 27/05/2016

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் நாளை 27.05.2016 வெள்ளி கிழமை நண்பகல் 12.30 மணி அளவில் உலக மக்களுக்கு உணவு பஞ்சம் வராமலிருக்கவும் உணவினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும் பசி பிணியை போக்கவும் விவசாயிகள் வியாபாரிகள் வளர்ச்சி பெறவும் மழை வேண்டியும் இயற்கை வேளாண்மை செழிக்கவும் கயிலை ஞானகுரு டாக்டர்: ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்ட்டை ஆகியுள்ள அன்னம் அளிக்கும் ஸ்ரீ தங்க அன்னபூரணிக்கு மகா அபிஷேகம் செய்து அலங்கார சமையலான சாதம் பருப்பு சாம்பார் ரசம் கூட்டு பொரியல் வடை அப்பளம் பாயாசம் போன்ற பலவகையான சமையல் வகைகளை அன்ன படையலிட்டு வழிபாடு செய்து வருகிற பக்தர்களுக்கு அன்ன பிரசாதமாக வழங்க உள்ளார்.

Read More..

For golden annapoorani, annapataiyel was held on 27-5-16 - 27/05/2016

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் இன்று 27.05.2016 நண்பகல் 12.30 மணி அளவில் உலக மக்களுக்கு உணவு பஞ்சம் வராமலிருக்கவும் உணவினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும் பசி பிணியை போக்கவும் விவசாயிகள் வியாபாரிகள் வளர்ச்சி பெறவும் மழை வேண்டியும் இயற்கை வேளாண்மை செழிக்கவும் கயிலை ஞானகுரு டாக்டர்: ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்ட்டை ஆகியுள்ள அன்னம் அளிக்கும் ஸ்ரீ தங்க அன்னபூரணிக்கு மகா அபிஷேகம் செய்து அலங்கார சமையலான சாதம் பருப்பு சாம்பார் ரசம் கூட்டு பொரியல் வடை அப்பளம் பாயாசம் போன்ற பலவகையான சமையல் வகைகளை அன்ன படையலிட்டு வழிபாடு செய்து வருகிற பக்தர்களுக்கு அன்ன பிரசாதமாக வழங்கப்பட்டது.

Read More..

Kanchi Sri Maha Periyava Jayanthi function at Sri Danvantri Arogya Peedam on 22.05.2016. - 22/05/2016

வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற மே 22. ஞாயிறு காலை 10.00 மணிக்கு ஸ்ரீ மகா பெரியவ ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு; ஹோமம் நடைபெறுகிறது “ஜகத்குரு” என்ற அடைமொழிக்கு, ” இந்த ஜகமே எனக்கு குரு” என்று விளக்கமளித்த எளிமைகாஞ்சி ஸ்ரீ மகாபெரியவர்-

Read More..

Danvantri Peedam Conducted for Sri Koorma Lakshmi Poojas and Special Homams - 20/05/2016

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் டாக்டர் கயிலைஞானகுரு ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் அமைத்துள்ள தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ஆரோக்கிய லஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும் 73 பரிவார முர்த்திகளும் 468 சிவலிங்க ருபமாக அமைந்துள்ள சித்தர்களுக்கு வருகிற மே மாதத்தில் உலக நலன் கருதி பல்வேறு ஹோமங்கள் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

Read More..

Narasima Jayanthi conducted on Ma5 29th in Danvantri Peedam - 20/05/2016

தீமையை அழித்து அறத்தைக் காக்க திருமால் எடுத்த வடிவங்களே அவதாரங்கள் எனப்படுகின்றன. அவ்வகையில் மனித உடலுடனும் சிங்க முகத்துடனும் மாலவன் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்கள் ஒரு குறிக்கோளுடன் திட்டமிடப்பட்டு, பிறந்து, வளர்ந்து தக்க தருணத்தில் தீமையை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் நரசிம்ம அவதாரமோ ஒரு நொடியில் தோன்றி அசுரவதம் செய்து பக்தனைக் காத்த அவதாரமாகும்.

Read More..

Actor Vaiyapuri - 20/05/2016

வாலஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்திற்கு நடிகர் திரு .வையாபுரி அவர்கள் தன்வந்திரிபீடத்திற்கு வருகைபுரிந்து தமிழக முதலமைச்சர் மீண்டும் முதல்வராக

Read More..

SRI VASAVI JAYANTHI FESTIVAL AT DANVANTRI PEEDAM,WALAJAPET. ON 16 th May 2016,Monday by 10am. - 16/05/2016

Sri Vasavi Agnipravesham, its significance and associated festivities Goddess Vasavi, incarnation of Adiparashakthi made Agnipravesham, Sacred Fire, along with the102 Gothraja couples at Penugonda nearly 4000 years ago to prevent bloodshed due to war and varna sankarana. Later, Matha Vasavi emerged from the sacred Homa gundam in her Moola swarupam of ADIPARASHAKTHI and taught the noble principles of Non-violence, Universal Brotherhood, World Peace, Love and Sacrifice.

Read More..

Mahalakshmi and Kuberalakshmi Yagam - 09/05/2016

திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். இதனால் ‘வாழப்பிறந்தவனுக்கு வடக்கு’ என்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் ‘லட்சுமி குபேரன்’ என்று அழைக்கப்படுகிறார். 

Read More..

sani shanthi Homam - 07/05/2016

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் சனிசாந்தி ஹோமமும் 07.05.2016 சனி கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது.

Read More..

Amavasai Yagam - Pratyangira Devi Homam On 6th, May-2016, Friday, by 10 am. At Dnvantri Peedam,Walajapet - 06/05/2016

Sri Prathyangira Devi, synonymously referred to as Atharvana Bathrakali and Singhamukha Kali Devi is a Ugram (Fierce) deity devoted to cleansing all ill wishes, evil eyes, black magic and other such impurities from the path and lives of her devotees. Since she is in a Vega manifestation, this makes personal or home worship of her inappropriate for devotees. Therefore the danvantri peedam walajapet gives you the opportunity to partake in this Homam & Pooja Performed monthly on amavasai day.

Read More..


Online Booking
Online Purchase available for Pujas,
Homam, Yagaam, Special Prasatham,
Deities and etc., Book now
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images