ஆதிலட்சுமி ஆதி அந்தம் என்பார்கள். ஆதி என்றால் முதல் என்று பொருள். திருப்பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த முதல் லட்சுமிதான் ஆதிலட்சுமி என்றழைக்கப்படுவது. இவளை வணங்கினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்று நம்புகிறார்கள். தான்யலட்சுமி ஆறு திருக்கரங்களுடன், கரங்களில் தானிய நெற்கதிர் மற்றும் கரும்பு உடையவளாய் கஜபீடத்தில் அமர்ந்து அருள்புரிகிறாள். இவள் உலகில் பசிப்பிணி தீர்ப்பவள். தானியங்களின் விளைச்சல் தருபவள். வயிறு சம்பந்தமான பிணி தீர்ப்பவள். இவளை வழிபட்டால் பசிப்பிணி போகும்.
Read More..இந்த யாகத்தில் பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்கள்,மாத்ரு-பித்ரு தோஷம் அகலுவதற்கும்,கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த நவதுர்கா ஹோமத்தில் சிறப்பு திரவியங்கள் சேர்க்கபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பயன் பெற்றனர். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Read More..Purattasi Sani will be conducted at Danvantri Peedam on 23-09-2017.
Read More..Shodasa Mahalakshmi Pooja With 26 Varieties of Flowers will be conducted at Danvantri Peedam on 22.09.2017
Read More..Ashtami Yagam will be conducted at Sri Danvantri Peedam on 13.09.2017
Read More..Sri Guru Peyarchi Yagam with Spacial Archana will be conducted at Sri Danvantri Peedam on 02.09.2017 Saturday 5.30 p.m and 03.09.2017 Sunday 7.00 p.m.
Read More..Drishty Durga and Soolini Durga will be held on 26.08.2017.
Read More..Vinayaga Chathurthi Maha Ganapathi Homam will be held on 25.08.2017 at Danvantri Peedam
Read More..Vasthu Homam will be conducted at Danvantri Peedam on 22.08.2017
Read More..சந்தான கோபால யாகம் 19.08.2017, சனிக்கிழமை.
கந்தர்வ ராஜ ஹோமம் 20.08.2017, ஞாயிற்றுகிழமை.
சுயம்வர கலா பார்வதி ஹோமம் 27.08.2017, ஞாயிற்று கிழமை.