Vellore district kilputuppettai Walajapet Ananta maturavilsri Tanvantiri srimarakatampikai on health and relics 14.11.216 Shri marakatesvar 468 in the form of Shiva Linga annapisekamum very critically synthesis takes place in honor of the full moon to the special pujaiyumaippaci.
Read More..Shamvathsara Abhisheka Vishesham Homam will be held on November 13 to 19 at Danvantri Peedam
Read More..வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், அனந்தலை கிராமம், கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மேற்கண்ட தினங்களில் ஸம்வத்ஸர அபிஷேக விசேஷ ஹோம சப்தாஹம் நடைபெற உள்ளது.
Read More..Book Release Ceremony at VS Deikachari Art & Cultural Arangam, Danvandri Peedam on 13-11-2016
Read More..வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சென்ற 13.11.2016 ஞாயிற்று கிழமை முதல் தன்வந்திரி பெருமாளுக்கும் இதர பரிவார தெய்வங்களுக்கும் சன்மத முறைப்படி ஸம்வஷ்சர அபிஷேகம் சப்தாஹம்மாக நடைபெறுகிறது.நேற்று காணாபத்தியம் முறைப்படி ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு நடைபெற்றது. இன்று கௌமார கடவுளான ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு விஷேச ஹோமங்களும் நவகலச அபிஷேகமும் த்ரிசதி அர்ச்சனையும் நடைபெற்றது. வருகை புரிந்த பக்தர்களுக்கு பிரசாதம்மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த ஹோமத்தில் சிறப்பு அழைப்பாளராக சென்னை செம்பாக்கம் ஸ்ரீபாலாசமஸ்தானத்தின் பீடாதிபதி இளம் பூர்ணசிவம் பூர்ணாஹீதியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.இந்த தகவலைதன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Read More..Dasaputhi Homam Will be held on 4-11-2016 (morning 9.00 to 1.00)
Read More..வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ் புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 29.10.2016, சனிக் கிழமை அன்று காலை 10.00 மணியளவில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில் சிறப்பு ஸ்ரீ துர்கா ஹோமமும் , சிறப்பு பூஜைகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Read More..வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி மற்றும் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இது வரையில் 75 விதமான சன்னதிகளில் சைவம், வைணவம், சாக்தம், செளரம், கெளமாரம் மற்றும் காணாபத்யம் போன்ற 6 மதங்களுக்கு அதற்குரிய தெய்வங்கள் ப்ரதிஷ்டை செய்துள்ளர். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்தலத்தில் உலக மக்களின் நலன் கருதியும் பால ஜோதிட வாசகர்களின் நலன் கருதியும் கீழ் கண்ட தேதிகளில் âநன்மை தரும் நான்கு ஹோமங்களைâ ஸ்வாமிகள் முன்னின்று நடத்துகிறார், பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலன் பெற வேண்டுகிறோம்.
Read More..