Recent Past Events

Navakanni Poojai will be conduct on 5.8.2016 in Danvantri Peedam - 05/08/2016

வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி நாளை காலை ஆடி மாதம் 3 வது வெள்ளிக்கிழமை 11ஆம் ஆண்டு ‘கூழ் வார்க்கும் திருவிழா நண்பகல் 12.00 மணியளவில், நவகன்னிமார்களுக்கும் முனீஸ்வரனுக்கும் பொங்கல் வைத்து படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

Read More..

Navakanni Poojai - 05/08/2016

வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடிஇன்று காலை ஆடி மாதம் 3 வது வெள்ளிக்கிழமை 11ஆம் ஆண்டு ‘கூழ் வார்க்கும் திருவிழா நண்பகல் 12.00 மணியளவில், நவகன்னிமார்களுக்கும் முனீஸ்வரனுக்கும் பொங்கல் வைத்து படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Read More..

Kurupeyarchi Function in Danvantri Temple - 02/08/2016

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பிரதிஷ்ட்டை செய்துள்ள மேதா தட்சிணாமுர்த்திமிகவும் பிரசித்தி வாய்ந்தது

Read More..

Swayamvara Kala Parvathi homam is being conducted by Sri Danvantri Arogya Peedam, Walajapet, on July 31st 2016 - 31/07/2016

Swayamvara Kala Parvathi homam is being conducted by Sri Danvantri Arogya Peedam, Walajapet, on July 31st 2016, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has announced. This comes as good news for people seeking a suitable groom, people yearning for happy moments in their marital lives, and women in search of marital happiness.

Read More..

Suyavara Kaalaparvathi Yagam on 31.07.2016 - 31/07/2016

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் 31.07.2016 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடைபெற உள்ளது.

Read More..

Saththuru Samgara Yagam wiil be conducted on July 28 in Danvantri Peedam - 28/07/2016

ஜூலை 28 ம் தேதி 2016, வியாழக்கிழமை ஆடிகிருத்திகையை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சிறப்பு ஹோமங்கள்.

Read More..

Vasthu Dosa Nivarana Homam - 26/07/2016

Vastu Mantra and Homam Errors in construction and non compliance of the rules relating to directions and flow of energy of the Pancha Mahabhutham viz earth, water, fire, air and space give rise to Vastu Dosha.

Read More..

Vasthu Shanthi Homam will be conducted on July 26th in Sri Danvantri Peedam - 26/07/2016

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரிபீடத்தில் உலகில்வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்களுடன் அஷ்டதிக் பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும்,திருவடி விஷ்ணு ரூபமாகவும்,ஆகாயத்தை நோக்கி படுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வாஸ்து பகவானுக்கு ஜீலை 26,செவ்வாய் கிழமை காலை 7.30 மணி முதல் 8.30 வரை வாஸ்துநாள் என்பதால்வாஸ்துசாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் பஞ்ச திரவிய அபிஷேகமும் நடைபெறுகிறது.

Read More..

Kantharva Raja Homam 17.7.2016 - 17/07/2016

திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 17.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது.

Read More..


Online Booking
Online Purchase available for Pujas,
Homam, Yagaam, Special Prasatham,
Deities and etc., Book now
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images